More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிபிராஜின் ‘மாயோன்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள்!
சிபிராஜின் ‘மாயோன்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள்!
Oct 07
சிபிராஜின் ‘மாயோன்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள்!

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’  படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  



வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘மாயோன்’. கிஷோர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிபிக்கு ஜோடியாக தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். இளையராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.  



இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மத்தை பின்னணியாக வைத்து  இப்படம் உருவாகியுள்ளது.  டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  



இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிபிராஜ், இயக்குனர், கிஷோர், நடிகை தன்யா, ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Oct16

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Jun09

நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

Jul10

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம

Feb01

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந

Sep03

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்

May31

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர

Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ

May09

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ

Feb15

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த

Jan20

நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்