More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு
பல பிரச்சனைகளுக்கு பின்னர்  மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு
Jan 14
பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு  திரைப்படமொன்று உருவாகவுள்ளது.



இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.



எனினும் கோவிட் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டிருந்தது.



‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பு காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.



அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Aug29

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Jun12

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன

Oct26

பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச

Sep04

நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக

May03

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர

Feb02

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி

Feb23

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க

Apr30

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம

Jul07

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Jun11

தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா

Jul24

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர

Feb01

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ