பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் . வீட்டை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் வீட்டிற்குள் வரவைத்துள்ளனர்.
இதில், இன்று ஒளிபரப்பாவுள்ள எபிசோடில், போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில், செந்தூரப்பூவே மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்க்குள் வந்துள்ளனர்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், பிக் பாஸில் இருந்து வெளியேறிய, பிரியங்கா தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்றுள்ள பிரியங்கா மீண்டும் உடல்நலம் சரியாக பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது