More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காரணம் என்ன?
இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காரணம் என்ன?
Jan 17
இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காரணம் என்ன?

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.



பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும்  வருகின்றன.இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.வாகனங்களில் செல்வோர் இசையை கேட்க முடியாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலேயே உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தமது இசைக்கருவி எரிக்கப்படுவதைக் கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார்.ஆனால் தலிபான்கள் அவரின் நிலையை கண்டு சிரிக்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா

Apr12

 உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்

Feb20

அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா

Aug23

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில

Sep21

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்

Apr13

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம

Mar07

ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்

Sep22

உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை

Jan27

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக

Oct03

லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Mar13

குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி

Jul09

குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்

Oct02

கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற