More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • காதலித்து கரம்பிடித்த ஐஸ்வர்யா- தனுஷ்! வயதில் அதிகமான பெண்ணை கல்யாணம் செய்தது எப்படி?
காதலித்து கரம்பிடித்த ஐஸ்வர்யா- தனுஷ்! வயதில் அதிகமான பெண்ணை கல்யாணம் செய்தது எப்படி?
Jan 19
காதலித்து கரம்பிடித்த ஐஸ்வர்யா- தனுஷ்! வயதில் அதிகமான பெண்ணை கல்யாணம் செய்தது எப்படி?

18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.



இவர்களது விவாகரத்து பரபரப்பை கிளப்பிய நிலையில், ஏன் என்ன காரணம்? மீண்டும் இருவரும் இ்ணையமாட்டார்களா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.



இந்த பதிவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி? என தெரிந்து கொள்ளலாம்.



தொடக்கத்தில், இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர், உண்மையில் ஐஸ்வர்யாவும், தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகள்.



ஆரம்பத்தில் காதல் என கிசுகிசுக்கள் வந்தாலும் தனுஷ் மறுப்பு தெரிவித்தார், ஆனால் கடைசியில் காதல் என உறுதியானது.ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா என இருவரும் திரையுலகில் பெரும் புள்ளிகள் என்பதால், காதல் விவகாரத்தை சுமூகமாக பேசி முடித்தனர்.



பிறகு, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக பேசி தங்கள் திருமண வாழ்க்கை குறித்து முடிவெடுத்தனர். இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், அதை பெரிய பிரச்சனையாக காணாது, தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் தனுஷ்.தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் பாரம்பரிய முறையில், 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி நடைப்பெற்றது.



இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர், திருமணத்திற்கு பிறகு தனுஷ் குறித்து பல கிசுகிசுக்கள் வெளியானாலும், இவர்கள் இருவர் மத்தியிலான உறவு மிக ஆரோக்கியமானதாக இருந்ததாக கருதப்பட்ட நிலையில் நேற்று விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன

Jan20

பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என

Jan18

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு

May03

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன

Feb02

நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Jul06

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந

Oct13

காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்

May15

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த

Jan01

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ

Mar26

கமலின் விக்ரம் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர

May03

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த

Jun11

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

Feb02

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா