More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!
Sep 05
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 180,062 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.



சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன்படி, நேற்றைய தினம் 25,147 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.



அத்துடன் 117,038 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.



இதற்கிடையில் 2,774 பேர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டுள்ளதோடு 651 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.



இதேவேளை, மொடர்னா தடுப்பூசி 171 பேருக்கு முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.



அத்துடன் நேற்றைய தினம் 6,628 பேர் மொடர்னா தடுப்பூசியை இரண்டாவது தடவையாக பெற்றுக்  கொண்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

Mar29

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Jun10

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச

Sep26

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த

Jul14

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட

Mar07

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Jan24

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ

Jan20

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி

Feb02

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட

Jul24

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட