More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தப்பியோட்டம்!
இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தப்பியோட்டம்!
Sep 07
இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தப்பியோட்டம்!

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான சில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை ஹீரோக்களாக கொண்டாடும் பாலஸ்தீனிய மக்கள், சிறையில் இருந்து அவர்கள் தப்பியோடியதை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.



பாலஸ்தீன அதிபர் அலுவலகம் இது குறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை






வரவிருக்கும் நிகழ்வுகள்
May14

சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ

Apr30

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்

Sep08

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள

Feb26

உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில

May22

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா

Mar13

இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம

May29

நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத

Oct03

லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Aug16

துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ

Mar05

உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி

Mar07

ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான

Mar16

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile

Jun09

ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன

Dec28

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக