More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
Sep 08
இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் செவ்வாய்க்கிழமை எச்சரித்தன.



அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.



அதேசமயம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளை நிலை 4 இலிருந்து நிலை 3 ஆக குறைத்துள்ளது. 



இது தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கும்.



அவுஸ்திரேலியா நிலை 1 இலிருந்து நிலை 2 க்கு உயர்ந்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக

Mar09

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Oct13

ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்

Sep20

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

Mar22

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு

Mar23