More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • எங்க அப்பா சம்பளத்தை கொடு? தனுஷின் கழுத்தை நெறிக்கும் ரஜினி குடும்பம்!
எங்க அப்பா சம்பளத்தை கொடு? தனுஷின் கழுத்தை நெறிக்கும் ரஜினி குடும்பம்!
Feb 06
எங்க அப்பா சம்பளத்தை கொடு? தனுஷின் கழுத்தை நெறிக்கும் ரஜினி குடும்பம்!

தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் அவர் தயாரித்த சில படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய கடனாளி ஆகி விட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதில் இருந்து தற்போது வரை மீற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.



தனுஷ் ஆரம்ப கால கட்டங்களில் தயாரித்த படங்கள் ஓரளவு நல்ல வெற்றி பெற்று வந்த நிலையில் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து எடுத்த காலா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. காலா படத்தினால் அவர் பெரிய கடனுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.



இந்நிலையில் அந்தக் கடனை அடைக்க தான் தற்போது வரை அதிகமான படங்களில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இப்போதுதான் அந்த கடன் எல்லாம் முடிந்து அப்பாடா என ஒரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அடுத்த அடியும் விழ ஆரம்பித்து விட்டது.  



அண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்ற நிலையில் மேலும் தனுஷுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஜினி காலா படத்தில் நடித்தபோது அவருக்கு பேசப்பட்ட சம்பளம் தற்போது வரை கொடுக்கவில்லை என ரஜினி குடும்பம் தனுசுக்கு அழுத்தம் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.



மருமகனின் கடன் சுமையை குறைக்கத்தான் ரஜினி காலா படத்திலேயே நடித்தார். இருப்பினும் எதிர்பாராத வகையில் காலா திரைப்படம் தோல்வியடைந்து மேலும் தனுசை கடனாளி ஆக்கியது. இதனால் அந்த படத்திற்காக ரஜினி தற்போது வரை சம்பளம் வாங்கவில்லை.



இருப்பினும், தற்போது நிலைமை கைமீறி சென்ற நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய அப்பா காலா படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை உடனடியாக எடுத்து வைக்குமாறு தனுசுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினி வட்டாரத்தில் இதுதான் பேச்சாக உள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct22

பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக

Feb11

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில

Oct13

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந

Feb12

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம

Feb01

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ

Apr21

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்

Oct19

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக

Feb22

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ

Feb02

நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார

Jan07

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப

Apr27

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக

Jun04

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒர

Mar09

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த

Aug02

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ