More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசாங்கத்துக்கு தமிழர்களுடன் பேச்சு நடத்த தைரியம் இருக்கிறதா? பகிரங்க சவால்!
அரசாங்கத்துக்கு தமிழர்களுடன் பேச்சு நடத்த தைரியம் இருக்கிறதா? பகிரங்க சவால்!
Feb 09
அரசாங்கத்துக்கு தமிழர்களுடன் பேச்சு நடத்த தைரியம் இருக்கிறதா? பகிரங்க சவால்!

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.



இந்தியாவின் தமிழ் கடற்றொழிலாளர்களையும் இலங்கை தமிழர்களை மோத வைக்கும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வத்ராயனில் கொல்லப்பட்ட இருவருக்கும் தலைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.



எனினும் அது தொடர்பில் எவரும் விசாரணை செய்யவில்லை என்று ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.



அரசாங்கத்துக்கு பேசுவதற்கு தைரியம் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான திகதியை குறிப்பிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug06

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Jan22

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ

Jan30

கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல

Jan26

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட

Jun13

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

Feb06

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம

Jun12

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்

Apr04

  இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச

Mar14

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக

Jul21

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன

Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க