More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சர்ச்சைக்குரிய வீடியோவால் கைது செய்யப்பட்ட பிக் பாஸ் 5 போட்டியாளர்.அட இவார வாயை பிளக்கும் நெட்டிசன்கள்.
சர்ச்சைக்குரிய  வீடியோவால் கைது செய்யப்பட்ட  பிக் பாஸ் 5 போட்டியாளர்.அட இவார வாயை பிளக்கும் நெட்டிசன்கள்.
Feb 10
சர்ச்சைக்குரிய வீடியோவால் கைது செய்யப்பட்ட பிக் பாஸ் 5 போட்டியாளர்.அட இவார வாயை பிளக்கும் நெட்டிசன்கள்.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார், மேலும் சொந்தமாக youtube சேனலும் நடத்தி வருகிறார். பிக் பாஸ் தெலுங்கு 5ம் சீசனில் பங்கேற்ற அவர் முதல் ஆளாக எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது அவர் சர்சையில் சிக்க காரணம் அவரது விளம்பர வீடியோ ஒன்று தான். அந்த வீடியோவில் போதையில் இருக்கும் சிலர் விநாயகரை புகழ்ந்து கோஷம் எழுப்புவது போல காட்டப்பட்டு இருக்கிறது.



அது ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என சொல்லி நடிகை சரயு ராய் மீது போலீசில் புகார் அளித்தனர். இது பற்றிய விசாரணைக்காக ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்.



அந்த வீடியோ வைரல் ஆகி அவர் கைதாகிவிட்டதாக செய்தி பரவி வருகிறது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

May11

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்

Nov06

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,

Jul25

நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக

Jun22

நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி

Aug25

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந

Mar08

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ

May01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

Aug01

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர

Mar07

சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்

Aug31

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க

Jul27

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்

Jul26

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ

Jan20

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ

Mar27

த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய