More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் உயிரிழந்தார்.
இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் உயிரிழந்தார்.
Feb 10
இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் உயிரிழந்தார்.

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில்  உயிரிழந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.



கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஓஷதி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Oct05

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந

Aug16

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Jan26

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண

Aug16

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே

Jun29

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே

Mar05

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

May04

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த

Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Oct09

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3