More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • காதலர் தினம் அதுவுமாக தனது கணவர் குறித்த ரகசியத்தை முதல்முறையாக சொன்ன காஜல் அகர்வால் !
காதலர் தினம் அதுவுமாக தனது கணவர் குறித்த ரகசியத்தை முதல்முறையாக சொன்ன காஜல்  அகர்வால் !
Feb 15
காதலர் தினம் அதுவுமாக தனது கணவர் குறித்த ரகசியத்தை முதல்முறையாக சொன்ன காஜல் அகர்வால் !

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.



கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.



மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.



சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



இந்நிலையில் இன்று காதல் தினம் என்பதால் நடிகை காஜல் அவரின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, தங்களின் காதல் குறித்த ரகசியத்தை முதல்முறையாக கூறியுள்ளார்.



ஆம், காஜல் மற்றும் கவுதம் கிச்சலு இருவரும் கடந்த 2012-ல் காதலித்து வருவதாக பதிவிட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப

Jan22

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப

Jul29

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெ

Apr03

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட

Feb03

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ

Feb16

தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க

Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

Feb15

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜி

Nov12

‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட

Jul17

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது

Jul27

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜ

Aug06

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த

Aug23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்

Jun20

மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன

Jun03

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று