நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து First single அரபிக் குத்து பாடல் வெளிவந்தது.
தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் அரபிக் குத்து பாடல் தற்போது வரை 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இப்பாடலை வைத்து விஜய் போல் நடனமாடி சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.