More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகர் கார்த்தி 10-ஆம் வகுப்பு மாணவனாக இருந்த போது, எப்படி உள்ளார்
நடிகர் கார்த்தி 10-ஆம் வகுப்பு மாணவனாக இருந்த போது, எப்படி உள்ளார்
Feb 22
நடிகர் கார்த்தி 10-ஆம் வகுப்பு மாணவனாக இருந்த போது, எப்படி உள்ளார்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர், இவர் தேர்ந்து எடுத்து நடிக்கும் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வெற்றியடைந்து விடும்.



அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.



மேலும் கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார், அப்படங்களை தொடர்ந்து தற்போது சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.



இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் சிறுவயது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. பேட்டியில் ஒன்றில் கார்த்தி கலந்து கொண்ட போது அந்த புகைப்படம் காண்பிக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும

Feb12

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம

Apr23

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான

Jul19

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு

Feb11

https://youtu.be/qPnSZgZ6Bjc

Jul24

நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப

Mar06

நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன

Aug25

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந

Aug21

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை

May12

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன

Oct16

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண

Sep16

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர

Oct01

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல

Feb22

தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்

Aug01

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த