More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அந்த அர்ஜூன் இவர்தானா? அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம் இதோ
அந்த அர்ஜூன் இவர்தானா? அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம் இதோ
Feb 22
அந்த அர்ஜூன் இவர்தானா? அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம் இதோ

குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருபவர் தான் நடிகை ஸ்ருதிகா. இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார்.



அதன்பின்னர், ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.



ஆனால், மலையாளத்திலும் இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.



நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா. நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக வெளியான இருந்தார்.



சினிமாவில் இருந்து விலகிய பின் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மிகுந்த வெகுளித்தனமாக இவர் பேசும் பேச்சும் சிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



அடிக்கடி நிகழ்ச்சிகளில் அர்ஜீன் இப்படி சொல்லுவார். செய்வார் என கணவரை பற்றி புகழ்ந்துபேசுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. 36 வயதாகும் ஸ்ருதிகா இளம்நடிகை போல் அழகில் ஜொலிப்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.



தற்போது யார் அந்த அர்ஜீன் என கேட்கும் ரசிகர்களாகவே அவரின் மகன் மற்றும் கணவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது…!  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத

Apr02

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த

Feb21

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச

Sep25

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை

Feb23

சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க

May09

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த

May28

கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்

Jun03

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று

Apr30

சொதப்பிய பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்

Apr27

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா

Feb12

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம

Feb20

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ

Feb02

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி

Aug22

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல