More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய், அஜித் பட நடிகை திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!
விஜய், அஜித் பட நடிகை திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!
Feb 23
விஜய், அஜித் பட நடிகை திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

மலையாள திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரத்திங்களில் கலக்கிய நடிகை லலிதா நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 7நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கியவர் லலிதா. மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.4.550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள லலிதா மலையாளத்தில் பிரபல இயக்குனராக திகழும் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். காயங்குளத்தில் இருந்த KPAC என்ற ஒரு பிரபல நாடக சபாவில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் அவர் KPAC லலிதா என்று அழைக்கப்படுகிறார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல்நிலை சற்று சரியானதும் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு லலிதா காலமானார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Jan22

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில

Oct16

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Jul21

தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது

Mar07

சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்

Feb16

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த

Feb22

பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான

Apr21

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்

Apr12

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந

Feb22

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க

Aug10

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி

Oct19

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு

Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Jun18

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற

Jun20

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்