More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை
இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை
Feb 23
இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.



ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம் அனுமதித்துள்ளது.



அதற்கமைய, சில வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணையத்தின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



எப்படியிருப்பினும் நாட்டில் இதே போன்ற நிலைமை நீடித்தால் 7 மணித்தியால மின் தடை அமுல்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar13

திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ

Aug03

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல

Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Jan11

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற

Feb06

இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர

Mar27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர

Jan30

மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி

Oct01

அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்

Jan16

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க

Jun08

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Mar10

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா

Jan29

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க

Jan19

வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை

May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத