அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை கைக்கொள்ளவும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடவேண்டும் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றிகரமாக முடிந்து விடும் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை இன்று தவிர்த்துவிடுவது நல்லது.
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது வரும் உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் சற்று காலதாமதமாகும் என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும் வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் தன வரவு உண்டாக வாய்ப்பு உண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
கும்பம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் எளிதில் முடிந்துவிடும்.
தனவரவு உண்டாக வாய்ப்பு ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும் உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை காண்பீர்கள்.