அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்களிலும் வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் செம ஹேப்பி, காரணம் படம் அவர்கள் ரசிப்பது போல் இருந்துள்ளது.
டிக்கெட் புக்கிங் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக நடக்கிறது, விநியோகஸ்தர்கள் எல்லாமே சந்தோஷத்தில் உள்ளார்கள்.
படம் ரிலீஸ் பிறகு ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வசூல் பற்றி தான்.
அந்த வகையில் சென்னையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாள் மட்டும் படம் ரூ. 1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இனி அஜித்தின் சினிமா பயணத்தில் சிறந்த ஓபனிங் பெற்றுள்ள படமாக அமைந்துள்ளது.