More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்தில் நடிகர் அஜித் !
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்தில் நடிகர் அஜித் !
Jan 28
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்தில் நடிகர் அஜித் !

கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.



அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும்  உள்ளாக்கியது.



இதனிடையே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களும் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.



மேலும் தற்போது நடிகர் அஜித் பெங்களூரில் உள்ள நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சமீபத்தில் சென்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.



ஆனால் அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்

Feb10

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி

Feb26

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த

May03

பீஸ்ட் ஏரியா வாரியான விவரம்  

தளபதி விஜய் நடிப்

Mar19

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ

Feb07

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்

Sep18

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்

Sep14

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர

Apr14

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'

Feb22

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ

Jun09

பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி

Aug21

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை

Oct17

விஜய் டிவியின் பிக்பாஸ் 6 வது சீசன் படு மாஸாக ஓடிக் கொண

Jun16

கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார்

Jun29

எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி