பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது.
ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு, TRP-யில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரு சீரியல்களை இயக்கி வருபவர் சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னட்.
இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி தான், சின்னத்திரை நடிகை சாய் ப்ரமோதிதா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ப்ளாக் பஸ்டர் சீரியல் கனா காணும் காலங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 