More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • எனக்கு அது வரவில்லை என்றால் எல்லோரும் சாகட்டும், எனக்கு என்ன வந்தது- அதிரடி ஆரம்பித்த வனிதா, கஷ்டத்தில் போட்டியாளர்கள்
எனக்கு அது வரவில்லை என்றால் எல்லோரும் சாகட்டும், எனக்கு என்ன வந்தது- அதிரடி ஆரம்பித்த வனிதா, கஷ்டத்தில் போட்டியாளர்கள்
Feb 02
எனக்கு அது வரவில்லை என்றால் எல்லோரும் சாகட்டும், எனக்கு என்ன வந்தது- அதிரடி ஆரம்பித்த வனிதா, கஷ்டத்தில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமான போட்டியாளர்களை தான் இறக்கியுள்ளார்கள். அதிலும் வனிதா இருந்தால் நிகழ்ச்சியில் எப்போதும் அதிரடி சண்டைகள் தான்.



இன்று வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா காபி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அவரால் மற்றவர்களுக்கு பிரச்சனை ஆகிறது என அனிதா, பாலாஜி போன்றவர்கள் கூற அதற்கு வனிதா, அது உங்கள் பிரச்சனை நான் ஏன் கவலைப்படவேண்டும் என கூறுகிறார்.



பிறகு வீட்டில் இருக்கும் டீ பாக்கெட்டுக்களை எடுத்து தனது சூட்கேஸில் வைத்துவிட்டு எனக்கு காபி வர வேண்டும் அப்படி இல்லையென்றால் அனைவரும் டீ குடிக்க முடியாமல் சாகட்டும் என பேசுகிறார்.



அந்த பரபரப்பு புரொமோவை பார்த்த சிலர் வனிதாவை கொஞ்சம் திட்டி வருகிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

நடிகர் அஜித்தின்  மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் 

Mar08

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ

Feb10

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Feb12

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Jul01

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன

Jul10

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ

Aug28

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக

Feb11

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே

Feb21

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி

Feb22

கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த

Jul21

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி

Oct09

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன

Jun18

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்