More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் யோசனை!...
 வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் யோசனை!...
Feb 02
வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் யோசனை!...

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க டொலர்களை செலுத்தி அமெரிக்க டொலரிலேயே வரியை செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த யோசனைக்கு நிதியமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இது தொடர்பான பிரேரணை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலதிக காலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன இறக்குமதி நெருக்கடிக்கும்,  டொலர் பிரச்சினைக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.



நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களும் இது தொடர்பில் சாதகமான பதிலளித்துள்ளதுடன் அதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ

Feb05

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

Feb02

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண

Jun07

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb10

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Oct04

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம

Mar27

 உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை

Jun09

அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்

Jun20

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட

Jun10

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக

Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Mar13

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ