More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டிற்கு சுதந்திரம் இல்லாத கொடி தினத்தினையோட்டி விற்பனை ஆகிறதா?
 நாட்டிற்கு சுதந்திரம் இல்லாத கொடி தினத்தினையோட்டி  விற்பனை ஆகிறதா?
Feb 02
நாட்டிற்கு சுதந்திரம் இல்லாத கொடி தினத்தினையோட்டி விற்பனை ஆகிறதா?

சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ளன.



இந்த ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சவாலான சுதந்திர தினமாக அமையப் போகிறது.



சவாலான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தங்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி, வாழ்க்கையை வெல்வதற்கு மேலும் மேலும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.



இவ்வாறானதொரு பின்னணியில்  (31ஆம் திகதி) கொழும்பு பிரதான வீதியொன்றுக்கு அருகில் உள்ள நடைபாதையில் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் ஆதரவற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வருடாவருடம் பல இலவசப்பாட நூல்களை  கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.என்பதே கேள்விக்குறியாகும்.  



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி

Mar26

நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி

Apr02

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை

Jan21

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்

Oct03

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக

Jan19

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி

Oct01

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ

Apr28

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு

Feb10

பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர

Mar31

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்ப

Jun08

ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத

Mar07

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத

Oct19

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக

Oct07

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு

Jun15

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ