More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு கைகொடுக்கும் இந்தியா! இன்று மாலை கைச்சாத்தாகிறது ஒப்பந்தம்...
மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு கைகொடுக்கும் இந்தியா! இன்று மாலை கைச்சாத்தாகிறது ஒப்பந்தம்...
Feb 02
மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு கைகொடுக்கும் இந்தியா! இன்று மாலை கைச்சாத்தாகிறது ஒப்பந்தம்...

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை குறைத்துக் கொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடனாக கோரியிருந்தது.



இதற்கு இந்தியாவும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த கடன்தொகை எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக

Feb02

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Apr27

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த

Jun30

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்

May03

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Sep07

6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந

Sep28

கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த

Sep06

அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல

Aug25

கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

Feb04

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்