More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு
கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு
Feb 03
கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு

ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெரித்து  கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர

Mar28

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த

Jan29

இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Mar03

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்

Mar19

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம

Feb03

ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்

May26

வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு

Jan11

நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோச

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Feb02

மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப

Aug21

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்

Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய

May16

 போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே