More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தாடி பாலாஜி நடிக்கிறார், மகளை அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளியிடுவேன்: நித்யா அதிர்ச்சி புகார்
தாடி பாலாஜி நடிக்கிறார், மகளை அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளியிடுவேன்: நித்யா அதிர்ச்சி புகார்
Feb 04
தாடி பாலாஜி நடிக்கிறார், மகளை அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளியிடுவேன்: நித்யா அதிர்ச்சி புகார்

விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே இருக்கும் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த்ததுதான். அவர்கள் இருவரும் பிக் பாஸ் 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டது, சேர்ந்துவிட்டது போல இறுதியில் காட்டப்பட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகும் அவர்கள் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.



தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் பாலாஜி போட்டியாளராக சென்றிருக்கும் நிலையில், பாலாஜி தன் இமேஜை டேமேஜ் செய்கிறார் என நித்யா புகார் கூறி இருக்கிறார். அவர் லைவ் வீடியோவில் இது பற்றி கூறி இருப்பதாவது..



"பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னைப்பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜ் வெளியிடுவேன்."



"மகள் போஷிகாவை அவர் மிகவும் அசிங்கமாக திட்டி இருக்கும் ஆடியோ என்னிடம் இருக்கிறது. குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து, அவர் அருகில் சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது."



"இனிமேலும் அவர் இப்படி பேசினால் நான் youtube ல் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதை நான் viewers பெறுவதற்காக செய்கிறேன் என நீங்க நினைக்கலாம், அப்படி எல்லாம் இல்லை. அவர் என் இமேஜை டேமேஜ் செய்தால் நான் கண்டிப்பாக விடமாட்டேன்."





"என்னை வைல்டு கார்டு எண்ட்ரியாகி அனுப்பினால் கூட அவர் வெச்சி செஞ்சிடுவேன். மகளை பிரிந்திருக்கிறேன் என அவர் நடித்து கொண்டிருக்கிறார். அதை வைத்து அவர் கோர்ட்டில் சாதகமாக பயன்படுத்திகொள்ளலாம் என பார்க்கிறார்" என நித்யா கூறி உள்ளார்.



மேலும் போஷிகா பேசும்போது "நீங்க (பாலாஜி) மீடியாவுக்காக மட்டும் இப்படி பண்ணாதீங்க. எது நல்லது எது கெட்டது என எனக்கு தெரியும் அளவுக்கு மேச்சுரிட்டி வந்திருக்கிறது" என கூறி உள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற

Feb15

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

Feb16

வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளிய

Jul28

மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட

Feb15

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப

Feb25

பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட

Jul21

தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது

May15

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில

May01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

May07

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது

Apr26

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி

Mar26

கமலின் விக்ரம் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர

Mar25

ஆர் ஆர் ஆர் 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங