More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அப்பா இனி உங்களை எப்படி பார்பேன்.. தந்தை வார்னேவின் மறைவுக்கு மகளின் உருக்கம்
அப்பா இனி உங்களை எப்படி பார்பேன்.. தந்தை வார்னேவின் மறைவுக்கு மகளின் உருக்கம்
Mar 08
அப்பா இனி உங்களை எப்படி பார்பேன்.. தந்தை வார்னேவின் மறைவுக்கு மகளின் உருக்கம்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மாரடைப்பால் இறந்த விடயம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.



ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் வார்னேவுடன் விளையாடி அனுபவத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், வார்னேவின் மகள் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



அதில், இது கனவாக இருக்க கூடாதா? தந்தைக்கு ஒன்றும் இல்லை என என்னிடம் யாராவது சொல்லமாட்டார்களா? வாழ்க்கை இவ்வளவு கொடூரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.



இனி எப்படி உங்கள் மெல்லிய குரலை கேட்பேன். செல்லம் எல்லாம் சரி ஆயிடும் என்று நீங்கள் சொல்வதை இனி நான் எப்போது கேட்பேன். இனி நீங்கள் சொல்லும் குட் மார்னிங், குட் நைட்டை நான் எப்படி கேட்பேன். கடைசியாக உங்களை பார்த்த நிகழ்வு என் வாழ்நாள் முழுவதும் நீடித்தி இருக்கும்.



கடைசியாக நாம் சேர்ந்து ஒன்றாக பாடலுக்கு ஆடினோம். அப்போது தான் உங்களை நான் கடைசியாக பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை அப்பா. உங்களுடைய சிரிப்பை கேட்க, மீண்டும் என்னை பாசத்துடன் அரவணைக்க என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்வேன்.



மீண்டும் என்னுடன் வாருங்கள் அப்பா.. நான் சாகும் வரை என் இதயத்தில் என்றும் நீங்கள் இருப்பீர்கள் அப்பா. உங்கள் நினைவு என்றும் இருக்கும். உங்களை காண, உங்களை தேடி நான் வருவேன் உங்களை நான் பெருமைப்படுத்துவேன். நீங்கள் எப்படி இருந்தாலும், நீங்கள் தான் என் தந்தை. லவ் யூ டாடி என உருக்கத்துடன் கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Jun21

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி

Jan18

இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்

Jun28

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றி

Sep19

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற

Dec28

 ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட

Feb19

ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக

Mar25

முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்

Sep03

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப

May16

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன

Mar12

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்

Feb25

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Mar27

தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க

Jun08

சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங

May28

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்