More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட மாரடைப்பு- சோகத்தில் குடும்பம்
திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட மாரடைப்பு- சோகத்தில் குடும்பம்
Mar 09
திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட மாரடைப்பு- சோகத்தில் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு சூப்பரான தொடர். 3 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.



சின்ன பொட்டி கடை போல் தொடங்கப்பட்டது இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. இந்த கடையை திறக்க குடும்பமே போராடினார்கள். பின் எப்படியே எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள்.



அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.



ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து எப்படியாவது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பிளான் போட்டார், எதுவும் சரிபட்டு வரவில்லை.



தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தான் கதையின் திருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை.



ஜனார்த்தனனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்களது கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார்.



இதைக்கேட்டதும் ஜீவா அதிர்ச்சி ஆனாலும் அண்ணன் சொல்லுக்காக சரி என்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந

Apr25

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ

Oct13

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந

Jun30

தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண

Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Mar14

தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன

Jul17

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

May08

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்

Feb07

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

Feb14

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க

Dec21

கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச

Feb21

விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற

Feb10

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச