More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்
Mar 09
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான சேவை - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது.



இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்ததால், கடந்த 2020-ம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மூலம் கொரோனா 3-ம் அலையும் பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.



இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.



அதன்படி வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா

Jul08
Sep19

தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும்

Jan28

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Jun21

முதல்-மந்திரி 

திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக்

May18

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்

Jul24

70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட

Feb28

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு

Jun10

     தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித

Feb05

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய

Jul20

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n

Jul15