More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • IPL 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டூ பிளெஸ்சிஸ்
IPL 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டூ பிளெஸ்சிஸ்
Mar 09
IPL 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டூ பிளெஸ்சிஸ்

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளது. மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.



15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.



மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.



இதனிடையே பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டன் யார், என்ற பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் மார்ச் 12ஆம் தேதி அறிவிக்கிறது.



இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டூ பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct19

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா

May06

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி

Sep17

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

Mar14

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம

Sep26

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக

Aug25

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்

Mar22

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க

Feb10

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க

Jul25

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி

Feb23

இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Feb01

நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ

Aug04

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில

Mar09

கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ