More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • 1000 என்பதை ஏன் 1k என எழுதுகிறோம் தெரியுமா?
1000 என்பதை ஏன் 1k என எழுதுகிறோம் தெரியுமா?
Mar 10
1000 என்பதை ஏன் 1k என எழுதுகிறோம் தெரியுமா?

ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் K என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 



ஆனால் இந்த K என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என யாருக்கும் தெரியாது.  ஆங்கிலாத்தில் 1000 என்ற எண்ணை Thousand என சொல்கிறார்கள்.



அதில் K என்ற எழுத்தே கிடையாது பின்னர் எப்படி ஆங்கிலத்திற்கு K என்ற சொல் வந்தது.



இதற்கு பின்னால் பெரும் வரலாறே இருக்கிறது....



K என்ற எழுத்திற்கு பின்னால் இருக்கும் சொல் Chilioi, இது ஒரு கிரேக்க சொல்.



இதற்கு அதர்த்தம் 1000 என்பது தான்.



பிரான்ஸ் நாட்டில் தான் இந்த K என்ற எழுத்து போடும் பழக்கம் வந்தது. ஒரு பொருளை எடை போடும் போது 1000 கிராம் இருந்தால் அதை நாம் ஒரு கிலோ என்கிறோம் தூரத்தை கணக்கிடும் போது 1000 மீட்டர் இருந்தால் ஒரு கிலோ மீட்டர் என்கிறோம்.



இந்த கிலோ கிராம், கிலோ மீட்டர் என்பது எல்லாம் Kilo என வருவதால் அதை சுறுக்கி K என குறிப்பிடுகிறார்கள்.



பிரான்ஸ் நாட்டில் இந்த பழக்கம் வந்து இது இன்று சமூகவலைத்தளங்களில் ஒருவரின் பதிவிற்கு எத்தனை லைக்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ், வியூஸ் வந்திருக்கிறது என்பதை கணக்கிடும் வரை வந்துவிட்டது.



இன்று மக்கள் மத்தியில் ஆயிரம் என்ற சொல்லி குறிப்பிடுவதற்கு பதிலாக K என குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்

ரஷ்யாவின் ஆக்க

Mar09

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்

Mar21

அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Jan15

 மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு

Mar05

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக

Jan20

கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு

Jan28

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்

Feb16

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட

Mar05

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Mar01

பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,

Mar11

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத