More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்
ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்
Mar 11
ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில் முச்சக்கரவண்டி பயணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.



அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கும் வகையிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவிக்கையில்,



முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டி கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என  யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.



எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது நியாயமான விலை அதிகரிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

Apr19

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க

Mar17

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந

Mar17

கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்

Jul01

 

நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு

Mar17

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய

Sep21

மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Apr23

நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ

Mar08

வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்

Apr11

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந