More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாதுகாப்பற்ற மின்சார வேலியால் சிறுவர்களுக்கு நேர்ந்த கதி
பாதுகாப்பற்ற மின்சார வேலியால் சிறுவர்களுக்கு நேர்ந்த கதி
Mar 13
பாதுகாப்பற்ற மின்சார வேலியால் சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வேலியால் சிறுவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.



சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டி எனும் பின்தங்கிய பிரதேசத்தில் தென்னையில் கட்டப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின் வேலியில் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று   பிற்பகல் இடம்பெற்றுள்ளது.



வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு விறகு சேகரிக்கச் சென்ற ரியாஸ் முகம்மது அசீக் (வயது 13), முகமது இப்ராஹிம் (வயது 13) ஆகிய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ

Feb02

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி

Feb03

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Jul13

அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்

Mar05

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா

Mar01

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர

Mar28

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா

May02

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின

Oct24

நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ