More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தமாக நடனம் ஆடிய பிக் பாஸ் அமீர்.. அதுவும் இவருடன், வீடியோ பாருங்க
அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தமாக நடனம் ஆடிய பிக் பாஸ் அமீர்.. அதுவும் இவருடன், வீடியோ பாருங்க
Mar 14
அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தமாக நடனம் ஆடிய பிக் பாஸ் அமீர்.. அதுவும் இவருடன், வீடியோ பாருங்க

அரபிக் குத்து



விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல், அரபிக் குத்து கடந்த மாதம் வெளிவந்து Youtubeல் பல சாதனைகளை படைத்து வருகிறது.



இதுவரை சுமார் 150 மில்லியன்களை கடந்து பார்வையாளர்களை பெற்று வரும் அரபிக் குத்து உலகமெங்கும் வைரல் ஆகியுள்ளது.



ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும், விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.



அமீர் - அலைனா



அந்த வகையில் தற்போது அமீர் மற்றும் அலைனா இருவரும் வெறித்தனமாக அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.



அமீர், பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு, பைனல் போட்டி வரை வந்த போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



https://www.instagram.com/reel/CbCxL1gsPQn/?utm_source=ig_embed&ig_rid=ff1184ff-9a01-4211-bb93-8890e99e4262






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ

Jul06

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச

May12

வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

May19

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

Jun28

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்

Sep18

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்

Jan10

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண

Aug04

தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய

Sep21

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன

Jul21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி

Feb03

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை

May02

விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய