More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நேசக்கரம் நீட்டிய இந்தியா? சீனாவைக் கைவிட்ட சிறிலங்கா - ஆரம்பமாகியது மோதல்
நேசக்கரம் நீட்டிய இந்தியா? சீனாவைக் கைவிட்ட சிறிலங்கா - ஆரம்பமாகியது மோதல்
Mar 18
நேசக்கரம் நீட்டிய இந்தியா? சீனாவைக் கைவிட்ட சிறிலங்கா - ஆரம்பமாகியது மோதல்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும் சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைக்சாத்திடப்பட்டுள்ளது.



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடன்பெறும் நோக்கில் இந்தியா சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.



இந்த செயற்பாடு தொடர்பில் சீனா கடும் கோபத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு

Aug10

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா

Jun16

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம

Nov12

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Jul18

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள

Oct20

போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா

Apr01

அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்

Sep23

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா

Mar15