More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • திருமணத்திற்கு பெண் பார்த்துவிட்ட சிம்பு! ஓகே சொன்ன டி.ஆர்?
திருமணத்திற்கு பெண் பார்த்துவிட்ட சிம்பு! ஓகே சொன்ன டி.ஆர்?
Mar 21
திருமணத்திற்கு பெண் பார்த்துவிட்ட சிம்பு! ஓகே சொன்ன டி.ஆர்?

நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்டதாகவம், சிம்புவின் முடிவிற்கு தந்தை டி.ஆர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



கவலையில் பெற்றோர்



வீட்டின் மூத்த பிள்ளையான சிம்பவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவரது தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டதால் சிம்புவின் பெற்றோர்கள் கவலையில் இருக்கின்றனர்.



சிம்புவின் வாழ்க்கையில் காதல் என்பது நிலைக்காத ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பத்தில் இவரது காதல் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம்.



இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும், சிம்பு வீட்டில் தான் குறித்த நடிகை தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்து நிதி அகர்வால் விளக்கம் அளித்தார்.



சம்மதம் தெரிவித்த டி.ஆர்



நிதி அகர்வால் விளக்கத்தினையும் மீறி, இவர்கள் இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தற்போது கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு பட வேலை முடிந்ததும் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும், நிதி அகர்வாலை மருமகளாக ஏற்றுக்கொள்ள டி.ஆர். சம்மதம் தெரிவித்துள்ளதாகவம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.



சிம்புவின் வாழ்க்கையில் காதல் வருவதும், போவதுமாக இருக்கும் நிலையில், இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

May13

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்

Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Feb13

காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

May01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை

Mar09

நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ

Jun08

 இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த

May09

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்

Mar20

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவா

Sep29

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச

Aug16

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs

Oct15

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ

Oct05

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

May01

தனுஷ் - வெற்றிமாறன்  

தமிழ் சினிமாவின் முன்னணி