More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்! ஆண் நண்பரால் ஏற்பட்ட துயரம்
கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்! ஆண் நண்பரால் ஏற்பட்ட துயரம்
Mar 22
கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்! ஆண் நண்பரால் ஏற்பட்ட துயரம்

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது கார் விபத்தில் உயிரிழந்தார்.



நடிகை காயத்ரி டாலி



பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி(26) '' மேடம் சார் மேடம் அந்தே'' என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.



இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஆண் நண்பரான ரத்தோட் என்பவருடன் ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு கச்சிபோலிக்கு வந்து கொண்டிருந்தார்.



காரை ரத்தோட் ஓட்டி வந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



சம்பவ இடத்தில் பலி



இந்த விபத்தில் பிரபல நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் நண்பரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காப்பாற்றமுடியாமல் அவரும் உயிரிழந்துள்ளார்.



இவர்கள் இருவர் மட்டுமின்றி, சாலையை கடந்து செல்ல முயன்ற பெண் பாதசாரி ஒருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை இவ்வாறு ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul23

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்

Jul20

நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள

Oct21

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான 

வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா

Jul24

நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப

Jun14

நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க

Jun07

கமலின் விக்ரம்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ

Apr30

சொதப்பிய பீஸ்ட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்

Feb07

அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம

Mar29

அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச

Mar09

நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ

Mar06

சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வ

Jul15

ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '

Mar20

மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ

Aug01

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls