More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா போர்க்கப்பலை குண்டு போட்டு தகர்த்த உக்ரைன்!
ரஷ்யா போர்க்கப்பலை குண்டு போட்டு தகர்த்த உக்ரைன்!
Mar 22
ரஷ்யா போர்க்கப்பலை குண்டு போட்டு தகர்த்த உக்ரைன்!

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர்த்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.



இச்சம்பவம் இன்று காலை ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த வீடியோவில், கடலில் சரமாரியாக வீசப்படும் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவதை காட்டுகிறது.        



மார்ச் 20ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுத படைகள் தெரிவித்துள்ளன.



அதுமட்டுமின்றி, 96 போர் விமானங்கள், 476 டேங்கிகள், 118 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 படகுகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

Oct19

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக

Mar11

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச

Jun08

சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்

Apr06

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்

Jun26

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக

Feb01

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ

Feb25

 ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ

Nov05

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக

Mar26

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப

May19

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<

Mar16

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத

May22

கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு

Apr11

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா