More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?
Mar 22
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான்.



இப்போது, ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை நிச்சயமாகக் காண முடியும்.ஆனால் அவை அனைத்தும் தற்காலிக தீர்வாகவே இருக்கும்.



அந்தவகையில் தற்போது தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.



நெல்லிக்காய்



 



நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.



காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.



அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.



செம்பட்டை முடி மாற வேண்டுமா?



செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.



தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும். முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.



காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.



நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Mar08

மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி

Sep24

 ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்

Mar12

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,

Mar06

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருச

Mar22

இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Feb02

சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க

Mar11

குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Oct15

சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ

Oct13

வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.

May04

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.

Feb08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள

Mar04

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக