More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் பெண்கள் சீரழிக்கப்படுவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில் ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி
உக்ரைன் பெண்கள் சீரழிக்கப்படுவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில் ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி
Mar 23
உக்ரைன் பெண்கள் சீரழிக்கப்படுவதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில் ரஷ்ய வீரரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியதால் அதிர்ச்சி

உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவருவதாக தொடர்ந்து பல்வேறு தரப்புக்களிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ரஷ்ய வீரர் ஒருவரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உக்ரனிலுள்ள Enerhodar என்ற நகரைச் சேர்ந்த Anastasia Taran (30) என்ற இளம்பெண், Kyiv நகருக்கு அருகிலுள்ள Irpin என்ற இடத்தில் ஹொட்டல் பணியாளரான பணி செய்துவந்துள்ளார். அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ள அவர், ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நகரம் நரகம் போல காணப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் பெண்கள் ரஷ்ய படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko என்பவரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந

Apr01

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட

Oct01

வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த

Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

May02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Feb23

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்

Jun08

சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep04

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய

Feb26

இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு

Aug27

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்

Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

Feb25

1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ

Mar13

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள