மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றவேளை திடீரென மின்னல் தாக்கியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்