More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றார் புடின்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றார் புடின்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு
Feb 26
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றார் புடின்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார்.



இந்நிலையில், உக்ரைன் தூதரக குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய தூதரக குழுவை அனுப்ப புடின் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுதொடர்பாக ரஷ்ய அரசாங்க செய்தித்தொடர்பாளர் Dmitry Pesko கூறியதாவது, ஜென்ஸ்கியின் பேச்சு வார்த்தை அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கிற்கு தூதுரக குழுவை அனுப்ப ஜனாதிபதி புடின் தயாராக உள்ளார்.



பேச்சுவார்த்தைக்காக வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட ரஷ்ய தூதரக பிரதிநிதிகள் மின்ஸ்கிற்கு அனுப்பப்படலாம் என Dmitry Pesko கூறினார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Mar06

உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித

Mar08

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Mar03

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ

Mar03

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Mar02

உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே