More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா கைப்பற்றிய நகரை மீண்டும் கெத்தாக மீட்ட உக்ரைன் ராணுவம்! விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்
ரஷ்யா கைப்பற்றிய நகரை மீண்டும் கெத்தாக மீட்ட உக்ரைன் ராணுவம்! விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்
Feb 28
ரஷ்யா கைப்பற்றிய நகரை மீண்டும் கெத்தாக மீட்ட உக்ரைன் ராணுவம்! விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்

உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.



உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் அந்நாட்டுடன் ஐந்தாவது நாளாக சண்டையிட்டு வருகின்றனர்.



இதில் இரு பக்கத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தொடர் போர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் பலரும் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.



உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தது.



இந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம

Mar06

உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவு

Feb11

அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ

Apr01

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா

Mar10

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ

Sep22

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு

Jul17

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ

Jan25

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத

Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Mar24

வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்

Oct17

மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்

Sep06

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம

Oct21

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த

Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்