More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • 5வது நாளாகவும் சுற்றிவளைத்து தாக்கும் ரஷ்யா; தளராது எதிர்க்கும் உக்ரைன்
5வது நாளாகவும் சுற்றிவளைத்து தாக்கும் ரஷ்யா; தளராது எதிர்க்கும் உக்ரைன்
Feb 28
5வது நாளாகவும் சுற்றிவளைத்து தாக்கும் ரஷ்யா; தளராது எதிர்க்கும் உக்ரைன்

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நிலையில்  உக்ரைனும் தளராது ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.



உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்த நிலையில் , உக்ரைன் படைகள் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.



எனினும் முன்னதாக நேற்று குறிப்பிடத்தக்க அம்சம், ஏறத்தாழ 15 லட்சம் பேர் வசிக்கிற அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்ததுதான்.



இதுதான் மத்திய உக்ரைனின் மிகப்பெரிய கலாசார, அறிவியல், கல்வி, போக்குவரத்து, தொழில் மையமாக திகழ்கிறது. நேற்று காலை வரை ரஷிய துருப்புகள், கார்கிவ் நகரத்தின் புறநகர்களில் தான் இருந்தன.



அதன் பின்னர் பிற படைகள் உக்ரைனுக்குள் தீவிர தாக்குதல் தொடுக்க நெருக்கின. ஆனாலும் உக்ரைன் படைகளும் அவற்றை எதிர்ப்பதில் தீவிரம் காட்டின. கார்கிவ் நகருக்குள் ரஷிய போர் வாகனங்கள் நகர்ந்து செல்வதையும், ரஷிய துருப்புகள் நகருக்குள் சிறுசிறு குழுக்களாக சுற்றித்திரிந்ததையும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.



அதில் ஒரு வீடியோவில் குண்டுவீச்சில் சேதம் அடைந்து ரஷிய துருப்புகளால் கைவிடப்பட்ட ரஷிய லகுரக வாகனங்களை ரஷிய துருப்புகள் ஆய்வு செய்ததையும் பார்க்க முடிந்தது. ரஷிய படைகள், கார்கிவ் நகருக்கு கிழக்கே எரிவாயு குழாயை வெடிக்கச்செய்தன. பெரும் மோதல்கள், தெருச்சண்டைகளுக்கு பின்னர் இந்த நகரை ரஷிய படைகள் வசப்படுத்தி விட்டன என தகவல்கள் வெளிவந்தன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Feb26

உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப

Feb24

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில்

Feb25

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட

Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Feb27

 வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த