More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை! இந்தியா சீனாவை பின்பற்றுகின்றதா?
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை! இந்தியா சீனாவை பின்பற்றுகின்றதா?
Mar 03
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை! இந்தியா சீனாவை பின்பற்றுகின்றதா?

 உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன.



எனினும் , இலங்கை அதில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை அந்த வாக்கெடுப்பில் இந்தியா மற்றும் சீனாவும் கலந்துகொள்ளவில்லை.



 உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.



அதேசமயம் ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன மேற்படி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.



எனினும்  141 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. ரஷ்யா “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது.



ரஷ்யாவின்  கொடூரமான தாக்குதலில் உகரைன் பெரும் இழப்புக்களை சந்தித்துவரும் நிலையில்,  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்க்கிரமிப்பானது  ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நினைவுபடுத்துவதாக  பலரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்

Jun24

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப

May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Mar05

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ

May09

உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்

Jun24

தொழில் அதிபர் 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா எ

Feb25

 ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர

Jun29

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த

Dec28

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்

Mar05

உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்

Jan20

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க

Feb12

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்

Mar27

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச

Jun15

உலக அளவில்