More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் வீட்டில் விசேஷம்!
சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் வீட்டில் விசேஷம்!
Mar 04
சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் வீட்டில் விசேஷம்!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்றது.



தற்போது மூன்று மாதங்களே ஆகும் நிலையில் அவர்கள் வீட்டில் புது விசேஷம் வந்திருக்கிறது. ஸ்ரேயா கர்ப்பமா என நீங்க நினைத்திருந்தால் விஷயம் அதுவல்ல. ஸ்ரேயாவின் தங்கை பிரியா அஞ்சன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.



திருமண கோலத்தில் தங்கை இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஸ்ரேயா அஞ்சன் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.  நிச்சயதார்த்தம் ஐந்து வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் தற்போது திருமணம் நடக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே

Sep22

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l

Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Aug21

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்

Oct13

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந

Feb10

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு

May04

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

Feb21

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி

Jun07

விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப

Feb16

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த

Oct09

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட

May02

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய

May03

விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம

Feb26

நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட