More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி.... அவருக்கு பதில் யார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி.... அவருக்கு பதில் யார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
Mar 04
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி.... அவருக்கு பதில் யார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்

திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக  மைனா நந்தினி மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.



விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.



இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள்.



ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார்.



பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.



இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார்.  



சமீபத்தில் பிரியங்கா, தன் பிக் பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்று இருந்தார். கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லை என்பதால் மைனா தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.இப்படி அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியை வைத்தே முடித்துவிடலாம் என்று நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Mar16

பிரபலங்களை கவர்ந்த Balmain Paris

கிரிக்கெட் வீரர் தோனி மு

Feb10

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Apr28

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர

Feb22

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க

Apr29

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ

Mar13

சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற

Jul10

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ

May03

விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம

Feb22

குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப