More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம் - கவலையில் ரசிகர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம் - கவலையில் ரசிகர்கள்
Mar 04
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம் - கவலையில் ரசிகர்கள்

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வு ஒன்று நடக்கவுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 



இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.



இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 



புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியில் நடக்காத சம்பவம் ஒன்று இன்று நடக்கவுள்ளது. 



அதாவது இலங்கை அணிக்காக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இடம் பெறவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்த இவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி சாதிக்குமா அல்லது சறுக்குமா என்ற கவலை ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Jul06

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப

Mar20

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க

Sep23

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை  இடம்

Mar03

2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்

Aug12

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Feb07

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன

Sep16

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப

Oct10

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட

Sep16

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி

Feb16

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி

Sep26

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3

Sep21

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்